திருச்சி ஹோலிகிராஸ் கல்வியியல் கல்லூரியில்கண் மற்றும் உடல் உறுப்பு தானம் பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்கம்!
திருச்சி:சிவகாசி பிரைட் விஷன் சாரிட்டபிள் டிரஸ்ட் சிவகாசி பட்டாஸ்நகர் அரிமா சங்கமும் இணைந்து திருச்சி, ஹோலிகிராஸ் கல்வியியல் கல்லூரியில் வைத்து விழிப்புணர்வு கருத்தரங்கம் கல்லூரி வளாகத்தில் நடைப்பெற்றது. இந்த முகாமிற்கு நிறுவனத்தின் செயலாளர் அருட்சகோதரிசெல்வா அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.…
