சைதாப்பேட்டை:
தமிழ்நாடு சலவை தொழிலாளர் பேரவை சார்பில் சலவைத் தொழிலாளர்களை பட்டியலின பிரிவில் சேர்க்க வலியுறுத்தி கவனயீர்ப்பு அறவழி ஆர்ப்பாட்டம்
சென்னை சைதாப்பேட்டை பனங்கல் மாளிகை அருகே நடைப்பெற்றது.

இந்த அறவழி ஆர்ப்பாட்டத்தில் அம்பேத்கர் மக்கள் படை தலைவர் மதிபறையனார் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

மேலும் இதில் சைதை விமல்,சைதை ஆனந்த், கரசை தமிழ்,டோபி கானா கார்த்திக் மற்றும் யோகேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.