Category: பொது

புதிய முகங்கள்- புதிய கனவுகள் : எஸ்.ஆர்.எம். வள்ளியம்மை பொறியியல் கல்லூரியில் முதலாண்டு மாணவர்களின் புதிய பயணம்!

காட்டாங்கொளத்தூர்:எஸ்.ஆர்.எம். வள்ளியம்மை பொறியியல் கல்லூரி வளாகத்தில் மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு மிகுந்த உற்சாகத்துடனும் அன்புடனும் நடைபெற்றது. முதலாண்டு மாணவர்களைப் பொறுத்தவரை, புதிய அனுபவங்கள், புதிய நட்புகள், சவால்கள் மற்றும் பல்வேறு வாய்ப்புகள் நிறைந்த புதிய அத்தியாயத்தின் தொடக்கமாக இந்நாள் அமைந்தது. நூற்றுக்கணக்கான…

41 வது தேசிய கண்தான இருவார விழாவினை முன்னிட்டு சிவகாசி, ஆஸ்கார் இன்ஸ்டிட்யூட் ஆப் சயின்ஸ் அண்ட் மேனேஜ்மெண்ட் கல்லூரியில் கண் மற்றும் உடல் உறுப்பு தானம் பற்றிய விழிப்புணர்வு முகாம்!

சிவகாசி:சிவகாசி பிரைட் விஷன் சாரிட்டபிள் டிரஸ்ட், சிவகாசி பட்டாஸ்நகர் அரிமா சங்கம் மற்றும் இந்தியன் மெடிக்கல் அசோசியேசன் இணைந்து 1303 வது கண்தானம் மற்றும் உடல் உறுப்பு தானம் பற்றிய சிறப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் சிவகாசி ஆஸ்கார் கல்லூரி வளாக அரங்கில்…

திருக்கோயில்களில் திருவாசகம் புகழ் பாடி ஆன்மீக சேவையாற்றி வரும் அடியார் சிவ.ரங்கநாயகி அவர்களுக்கு விவேக சைவ எழுச்சி விருது வழங்கி கௌரவிப்பு!

சென்னை:சிவசக்தி ஆன்மீக குழு சார்பில் அடியார்களுக்கு விருது வழங்கும் விழா சென்னை சுவாமி விவேகானந்தர் இல்லத்தில் உள்ள அரங்கில் சிறப்புற நடைப்பெற்றது. இந் நிகழ்வில் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஆலயங்களில் திருவாசகம் பாடல்கள் மற்றும் அங்காள பரமேஸ்வரி பக்தி பஜனை குழு…

The oath to stand against child marriage| child labour| child sexual abuse and child trafficking initiative by Just Right For Children (JRC) and Indian Community Welfare Organization (ICWO)!

CHENNAI:On the occasion of the 80th Independence Day , we have great pleasure in organising this special celebration at Kambar Colony, Anna Nagar, Chennai, in collaboration with Just Rights for…

சிறந்த சமூக சேவைக்காக சாதனைக்களம் விருது வழங்கி கௌரவிக்கப்பட்ட சமூக ஆர்வலர் சேலம் மணிமொழி!!

சென்னை:செந்தூர் சாரிட்டபிள் டிரஸ்ட் சார்பில் சாதனைக்களம்விருதுகள் -2026 வழங்கும் விழாசென்னை, இராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள சிட்டி சென்டர் மாலில் இதன் நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குனருமான செந்தில்குமார் அவர்கள் தலைமையில் சிறப்புற நடைப்பெற்றது. Ingenious Charm World Records (ICWR) அமைப்பின்…

கண் தானம் மற்றும் உறுப்பு தானம் விழிப்புணர்விற்காக இருளை வென்ற ஒளிக்கதிர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்ட நேத்ர ஸ்ரீ டாக்டர் கணேஷ்!!

சிவகாசி:ஹெலன் கெல்லர் அவர்களின் ஊக்கமளிக்கும் பாரம்பரியத்துடன் தொடர்புடைய இந்த உயரிய இருளை வென்ற ஒளிக்கதிர்விருதை சிவகாசி டாக்டர் அனில்குமார் கண் மருத்துவமனையின் எம்.எஸ்., டி.ஓ., டாக்டர் பி. அனில்குமார் மற்றும் பிரபல பட்டிமன்ற நடுவரும் கவிஞர்-பேராசிரியருமான டாக்டர் தங்க ரவிசங்கர் ஆகியோர்…

தமிழக வெற்றிக் கழகத்தில் இஸ்லாமியர்கள் இணையும் விழா!

திருவல்லிக்கேணி:தமிழக வெற்றிக் கழகத்தில் இஸ்லாமியர்கள் இணையும் விழாமாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் ஆலோசனை படி தவெகவின் பொது செயலாளர் மாண்புமிகு அமைச்சர் ஆனந்த் அவர்களின் வழிகாட்டுதலின் படி சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதியை சார்ந்த சுமார் 300 க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் மதுரை…

ICWO and MSSW Launch Student Translator Initiative to Strengthen Access to Justice for Child Survivors!

Chennai:The Indian Community Welfare Organisation (ICWO), in collaboration with the Student Development Council (SDC) of the Madras School of Social Work (MSSW), successfully organized an Orientation Program for MSSW Student…

நுகர்வோர் பாதுகாப்பு மையம் சார்பில் மத்திய மாநில அரசுகளை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்!

தியாகதுருகம்:கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் நகரில் டாக்டர் அம்பேத்கர் சிலை அருகில் மக்கள் உரிமை நுகர்வோர் பாதுகாப்பு மையம் சார்பில்மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் மாநில பொதுச்செயலாளர் ஜெயபிரகாஷ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.P.ஆறுமுகம்மாவட்ட செயலாளர்,V.காமராஜ்மாவட்ட தலைவர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.…

சைதாப்பேட்டை அம்மா உணவகத்தில் மூக்கு பொடியுடன் உணவு பரிமாறும் பணியாளர்:பொதுமக்கள் ஆதங்கம்!

சென்னை:சைதாப்பேட்டை பகுதியில், 142-வது வார்டிற்குட்பட்ட ஜீனிஸ் சாலையில் இயங்கி வரும் அம்மா உணவகத்தில், உணவு வழங்கும் நேரத்தில், அங்கு பணிபுரியும் பணியாளர் ஒருவர் மூக்குப்பொடி பயன்படுத்தியவாறு பொதுமக்களுக்கு உணவு வழங்கியதாகத் கூறப்படுகிறது. மேலும் உணவு தயாரித்தல், கையாளுதல் மற்றும் பொதுமக்களுக்கு விநியோகிக்கும்…