தமிழ்ப்புலிகள் கட்சியின் சுயமரியாதை காப்போம் பொதுக்கூட்டம்!
நாமக்கல்:தமிழ்ப்புலிகள் கட்சி-யின் சுயமரியாதை காப்போம் பொதுக்கூட்டம் நாமக்கல் மாவட்டம், இராசிபுரம் வட்டம், நாமக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் வீரா வினோத் சேகுவாரா அவர்கள் தலைமையிலும், இதன் தலைவர் நாகை திருவள்ளுவன் அவர்கள் முன்னிலையிலும், கிழக்கு மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் ஒன்றிய பொறுப்பாளர்கள்…
