இராமநாதபுரம்: அஇஅதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிச்சாமி அவர்கள் இராமநாதபுரம் மாவட்டத்தில் புரட்சித்தலைவி அம்மா பேரவை நிர்வாகிகளை நியமனம் குறித்த அறிவிப்புகளை வெளியிட்டிருந்தார்.

இராமநாதபுரம் மாவட்ட கழகச் செயலாளர் முனியசாமி அவர்களின் பரிந்துரையின் பேரில் கமுதி நகர கழக செயலாளர் ஜே. டேவிட் பிரதாப் சிங் அவர்கள் இராமநாதபுரம் புரட்சித்தலைவி அம்மா பேரவை துணைத்தலைவராக நியமனம் செய்யப்பட்டதாக அதிகார பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

மேலும் அவருக்கு கழக கட்சி நிர்வாகிகள் மற்றும் நண்பர்கள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.

