வெல்லும் தமிழ்நாடு என்னும் எழுச்சிமிகு மாநாடு:தமிழ் புலிகள் கட்சியின் நாமக்கல் மாவட்ட செயற்குழு கூட்டத்தில் முடிவு!
தமிழ்ப்புலிகள் கட்சியின் நாமக்கல் மாவட்ட செயற்குழு கூட்டம் பெரியார் மன்றத்தில் நாமக்கல் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் முனைவர் த.குமரவேல் அவர்கள் தலைமையில்மிக சிறப்பாக நடைபெற்றது இதில் நாமக்கல் மாவட்ட இளம்புலிகள் அணி செயலாளர், தோழர். இளமுருகன் அவர்கள் வரவேற்புரையாற்றினர். புதுச்சத்திரம் கிழக்கு…
