Month: October 2026

அம்பேத்கர் மக்கள் படை சார்பில் தீக்ஷா பூமி நோக்கி தமிழ்நாட்டில் இருந்து வருகை தந்த பௌத்த சொந்தங்கள் பங்கேற்ற பௌத்த அணிவகுப்பு மரியாதை!

சென்னை:தீச்சா பூமி 70 ம் ஆண்டு பரிவார்த்தனா விழாவின் நாக்பூர் எம்எல்ஏ விடுதியில் இருந்து தீக்ஷா பூமி நோக்கி தமிழ்நாட்டில் இருந்து வருகை தந்த பௌத்த சொந்தங்கள் பங்கேற்ற பௌத்த அணிவகுப்பு மிக சிறப்பான முறையில் சிறப்புற நடைப்பெற்றது. இதில் பல்வேறு…

புதுச்சத்திரம் ஒன்றியத்தில் ஜோரான சட்ட விரோத புகையிலை மற்றும் மதுவிற்பனை:தமிழ்ப்புலிகள் கட்சிநாமக்கல் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் முனைவர் குமரவேல் அவர்கள் குற்றச்சாட்டு!

நாமக்கல்:புதுச்சத்திரம், பாச்சல், பாவை கல்லூரி மற்றும் பள்ளிக்கூடம் அருகே அரசு மதுக்கடையையே மிஞ்சும் அளவிற்கு தாபாக்கள், சந்து கடைகளில் மது விற்பனை புதுச்சத்திரம் ஒன்றியத்தில் தமிழக வெற்றிக்கழக ஒன்றிய செயலாளர் ராகவன் ஆதரவோடும், அவரது சொந்த நிலத்தில் தாபா மற்றும் 24…

WSO इंडियातर्फे म ंबईत ७ व्या वाडषिक व्यावसाडयक डवकास परिसंवादाचे आडि ५ व्या OHSE प िस्काि २०२६ चे आयोजन !

२३ िाज्ांतील ४०० हून अडिक व्यावसाडयक यात सहभागी झाले असून, व्यावसाडयक आिोग्य, स िक्षा आडि पयािवििडवषयक कायिपद्धतींमिील उत्कृष्टतेसाठी १९७ संस्था व व्यावसाडयकांचा गौिव किण्यात आला! म ंबई, १४ ऑक्टोबि २०२६:…

ముంబైలో WSO ఇుండియా 7వ వార్షిక వృిిపరమైన అభివృద్ధి సదస్సు మర్షయు 5వ OHSE అవార్డ్సు 2026ను నిరవహిస్ిుంద్ధ!

23 రాష్ట్రాల నుుండి 400 ముంద్ధకి పైగా నిపుణులు పాల్గొనగా, 197 సుంసథలు మర్షయు నిపుణులు వృిిపరమైన ఆరోగ్యుం, భత్రదత మర్షయు పరాయవరణ పదితులలో త్రేష్ఠతకు గుర్షిుంపుపుందారు. ముంబై, అక్టాబర్డ్ 14,2026: వరల్డస సేఫ్టా ఆరొనైజేష్న్ (WSO) – ఇుండియా జాతీయ…

WSO इंविया ने म बई में 7िें सालाना प्रोफेशनल िेिलपमेंट वसम्पोवियम और 5िें OHSE अिािड्स 2026 का आयोिन वकया!

23 राज्ों के 400 से ज़्यादा प्रोफेशनल्स ने इसमें विस्सा वलया और 197 संगठनों ि प्रोफेशनल्स को ऑक्यूपेशनल िेल्थ, सेफ़्टी और एनिायरनमेंटल प्रैप्तिस में बेितरीन काम के वलए सम्मावनत वकया…

WORLD SAFETY ORGANIZATION (WSO) INDIA Hosts 7th Annual Professional Development Symposium and 5th OHSE Awards 2026 in Mumbai!!

More than 400 professionals from 23 states participate as 197 organizations and professionals are recognized for excellence in occupational health, safety and environmental practicesMumbai, Mumbai :The World Safety Organization (WSO),…

உலக பாதுகாப்பு அமைப்பு (WSO) இந்தியா சார்பில் மும்பையில் 7-வது வருடாந்திர தொழில்முறை மேம்பாட்டு கருத்தரங்கம் மற்றும் 5-வது OHSE சுற்றுச்சூழல் விருதுகள் 2026!

மும்பை: வேர்ல்ட் சேஃப்டி ஆர்கனைசேஷன் (WSO)-இன் இந்திய தேசிய அலுவலகம், மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் உள்ள ‘தி லலித்’ (The LaLiT) ஹோட்டலில், அக்டோபர் 13, 2026 அன்று தனது 7-வது வருடாந்திர தொழில்முறை மேம்பாட்டு கருத்தரங்கையும் (PDS), அதனுடன் இணைந்து…

அரசியல் , சமூக சேவையில் சிறப்பாக மக்கள் பணியாற்றி வரும் விஷ்ருதிஅவர்களுக்கு மதிப்புருமுனைவர் பட்டம் ( Honarary Doctorate) வழங்கி கௌரவிப்பு !

சென்னை:இந்திய அளவிலான ஜீவன் ஜெகரித் சேவா சென்ஸ்தான் அமைப்புசார்பில் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் சாதனையாளர்களை கௌரவிக்கும் விதமாக மதிப்புறு முனைவர் ( Honarary Doctorate) பட்டம் வழங்கும்இந்நிகழ்வில் திருவள்ளூர் மாவட்டம் எம்.எம்.சி.மாதவரம் மில்க் காலனியை சேர்ந்த, கடந்த 20 ஆண்டுகளாக…

உழவுக்கும் உயர்வுக்கும் உழைக்கும் மாமனிதர்: முனைவர் அக்ரி சி.ராஜேந்திரன் அவர்கள் குறித்த ஓர் பார்வை!

சென்னை:இயற்கை வேளாண்மை, மக்கள் சேவை மற்றும் பன்னாட்டுத் துறைகளில் தன் வாழ்நாளை அர்ப்பணித்து, தமிழகத்திற்குப் பெருமை சேர்த்து வருபவர் இயற்கை ஆர்வலர் முனைவர் அக்ரி சி. ராஜேந்திரன். மேலும் இவர் அரசுப் பணியில் இருந்து ஓய்வு பெற்ற பின், சமூக நலனுக்காகவும்…