சென்னை:
தீச்சா பூமி 70 ம் ஆண்டு பரிவார்த்தனா விழாவின் நாக்பூர் எம்எல்ஏ விடுதியில் இருந்து தீக்ஷா பூமி நோக்கி தமிழ்நாட்டில் இருந்து வருகை தந்த பௌத்த சொந்தங்கள் பங்கேற்ற பௌத்த அணிவகுப்பு மிக சிறப்பான முறையில் சிறப்புற நடைப்பெற்றது.

இதில் பல்வேறு இயக்க தலைவர்கள், களப்போராளிகள், நீண்டநெடிய அனுபவம் கொண்ட தலைவர்கள், பௌத்தப்பிக்குகள் இவர்களோடு தேசிய ஜெய்பீம் கூட்டமைப்பின் தோழமைகள்
மு. மதிபறையனார்
நிறுவன தலைவர்
அம்பேத்கர் மக்கள் படை,
இரா மு. அருண்குமார்
நிறுவன தலைவர்
தயா DAYA(A), டாக்டர் அம்பேத்கர் இளைஞர் (அரசியல்) அமைப்பு
மிசா எ.பெ ரவிச்சந்திரன், சாம்பவர் நிறுவன தலைவர் வீரசாம்பவர்
படை
தமிழ்நாடு,
மதுராந்தகம் அண்ணன்
சி. முனுசாமி
தமிழ்நாடு ஜனநாயக கட்சி
பொறுப்பாளர்
அம்பேத்கர் மக்கள் படை, மாநில செயலாளர் ஜே. பி என்கிற ஜெயபிரகாஷ், அம்பேத்கர் மக்கள் படை செங்கல்பட்டு மாவட்ட தலைவர் கோபன் ராஜ், சைதை பகுதி மா.பாரத், செங்கல்பட்டில் இருந்து வருகை தந்த அம்பேத்கர் மக்கள் படை தளபதிகள் வேலூரில் இருந்து வருகை தந்த அம்பேத்கர் மக்கள் படை தளபதிகள் இவர்களோடு
வழக்கறிஞர் ல
லயன் பிச்சைமுத்து, கூடுவாஞ்சேரி தைலாவரம் நியாயம் அறக்கட்டளை செயலாளர்
சி.சுகுமார்,
மாநில செயலாளர்
தயா அமைப்பு
மீனம் எஸ். சேகர்,
பாதுகாப்பு குழு
மற்றும் மாநில செயலாளர்
வழக்கறிஞர்
கரூர் சிவா
மற்றும் இயக்க தோழமைகளோடு
அணி வகுப்பு தீக்ஷா பூமியில் நிறைவடைந்தது

