சென்னை:
சென்னை திமுக மேற்கு மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர் இராயப்பேட்டை கு. ஸ்ரீராம் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு, சென்னை திமுக மேற்கு மாவட்ட கழக செயலாளர் நே. சிற்றரசு அவர்களை நேரில் சந்தித்து பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் பெற்றார்.