சென்னை ஜெயலெட்சுமி பாலகிருஷ்ணன் குழுமத்தின் ஆயுத பூஜை விழா சிறப்பு கொண்டாட்டம்
சென்னை : அக், 25 சென்னை ஜெயலெட்சுமி பாலகிருஷ்ணன் குழுமம் நுங்கம்பாக்கம் ஜோசியர் தெருவில் இயங்கி வருகிறது. இதன் நிர்வாக இயக்குநராக திரு. சுகுமார் பாலகிருஷ்ணன் அவர்கள் திறம்பட நிர்வகித்து வருகிறார். சென்னை ஜெயலட்சுமி பாலகிருஷ்ணன் குழுமத்தின் சார்பில் ஏழை பள்ளி…
