கிணத்துக்கடவு:
கோவை மாவட்டம், கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றியம் ஒப்பந்ததாரர்கள் நலச்சங்கத்தின் சார்பாக ஆலோசனைக் கூட்டம் ஆர். எம். எஸ்.மஹாலில் சிறப்புற நடைப்பெற்றது.
இந்த ஆலோசனைக்கூட்டத்தில்
ஆன்லைன் டெண்டர் சம்பந்தமான சாதக, பாதங்கள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
மேலும் இக்கூட்டத்தில் இச்சங்க நிர்வாகிகள், ஒப்பந்ததாரர்கள், உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்துக்கொண்டு தங்களது ஆலோசனைகளை வழங்கினர்.
