Month: September 2026

புதிய முகங்கள்- புதிய கனவுகள் : எஸ்.ஆர்.எம். வள்ளியம்மை பொறியியல் கல்லூரியில் முதலாண்டு மாணவர்களின் புதிய பயணம்!

காட்டாங்கொளத்தூர்:எஸ்.ஆர்.எம். வள்ளியம்மை பொறியியல் கல்லூரி வளாகத்தில் மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு மிகுந்த உற்சாகத்துடனும் அன்புடனும் நடைபெற்றது. முதலாண்டு மாணவர்களைப் பொறுத்தவரை, புதிய அனுபவங்கள், புதிய நட்புகள், சவால்கள் மற்றும் பல்வேறு வாய்ப்புகள் நிறைந்த புதிய அத்தியாயத்தின் தொடக்கமாக இந்நாள் அமைந்தது. நூற்றுக்கணக்கான…