துரைப்பாக்கம் : நவ,20
சென்னை பழைய மகாபலிபுரம் சாலை, துரைபாக்கம் பி.டி.சி பஸ் ஸ்டாப் அருகில் மதுரை ஐ பைக் ரெஸ்டாரண்ட் பிரியாணி கிளை பிரமாண்டமாக திறக்கப்பட்டுள்ளது.

சங்கம் வளர்த்து, தமிழ் வளர்த்த மதுரையில் சுவைமிக்க பிரியாணிக்கு புகழ்பெற்ற ” ஐ பைக்” பிரியாணி ரெஸ்டாரண்ட் சென்னையில் தடம் பதித்துள்ளது.ஐ பைக்” புதிய கிளையினை திரைப்படநடிகரும்,ஒளிப்பதிவாளருமான நட்டி என்று நட்ராஜ் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.மேலும் இந்த திறப்பு விழாவில் இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் கே.நவாஸ்கனி மற்றும் எஸ்.ஆர்.பி. குரூப் ஆப் கம்பெனியின் சேர்மன் அருண்லால் ஷெட்டி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக்கொண்டு சிறப்பித்தனர்.

மதுரை ஐ பைக் பிரியாணி ரெஸ்டாரண்டின் நிர்வாக இயக்குனர் அரவிந்த் அவர்கள் கூறுகையில்..மதுரையில் பைபாஸ்,அண்ணாநகர்,கே.கே. நகர்,வில்லாபுரம் மற்றும் பழங்காநத்தம் ஆகிய பகுதிகளில் கிளைகளைக் கொண்டிருக்கும் “ஐ பைக் “பிரியாணி சென்னையில் முதல் முறையாக 6 வது கிளை துரைப்பாக்கத்தில் திறக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.மேலும் திறப்பு விழா சலுகையாக ஒரு சிக்கன் பிரியாணி (ரூ.170) வாங்கினால் கிரில் சிக்கன் இலவசம்,இரண்டு ஸ்வர்மா(ரூ.90) வாங்கினால் ஒரு ஸ்வர்மா இலவசம், ஃபார்பிக் கிரில் சிக்கன் (ரூ.190) வாங்கினால் ஸ்வர்மா இலவசம்.இச்சலுகை இம்மாதம் 30ந்தேதி வரை வழங்கப்படுகிறது.நல்ல உணவுகளுக்கு அமோகமாக ஆதரவளிக்கும் சென்னை மக்கள் ஐ பைக் பிரியாணிக்கும் ஆதரவை வழங்கும்படி கேட்டுக்கொள்கிறோம் என்றார்.

தொடர்புக்கு :
AI BAIK -Arabian Asian Restaurant
Old Mahabalipuram Road, Sekaran Riviera Complex,
Landmark : Roshan Bag Mall, Thoraipakkam ( PTC Bus stop Opposite),Chennai -600097
Contact No : 96266 26694

(எஸ்.ஏ.ராஜ்குமார்

செய்தியாளர்

96 77 34 91 96 )