முக்கிய செய்திகள்

தூய்மை பணியாளர்களின் தொழில்சார் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு:சென்னை சமூகப்பணி முதுகலை கல்லூரி மாணவர்கள் களப்பணி ஆய்வு! SCI Members released Awareness Posters to prevent child marriage, child labour and child trafficking!! ஆசிரிய தின விழாவில் தமிழ்நாடு மாநில நல்லாசிரியர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்ட சேலம் மாவட்டம் மாரிவளவு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி இடைநிலை ஆசிரியர் திருமதி பெ. மஞ்சுளா!! கோவை மாவட்டம், கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றியம் ஒப்பந்ததாரர்கள் நலச்சங்கம் சார்பில் ஆலோசனைக் கூட்டம்! புதிய முகங்கள்- புதிய கனவுகள் : எஸ்.ஆர்.எம். வள்ளியம்மை பொறியியல் கல்லூரியில் முதலாண்டு மாணவர்களின் புதிய பயணம்!

ஏழை மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி வரும் சென்னை பாலகிருஷ்ணன் அறக்கட்டளை

ஸ்ரீபெரும்புதூர் : சென்னை நுங்கம்பாக்கத்தில் ஜோசியர் தெருவில் இயங்கி வரும் ஜெயலெட்சுமி பாலகிருஷ்ணன் குழுமத்தின் ஒரு அங்கமான பாலகிருஷ்ணன் அறக்கட்டளை சார்பாக திருமதி.ஜெயலட்சுமி அம்மாள் அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக ஸ்ரீபெரும்புதூர்,இருங்காட்டுக்கோட்டையில் ஏழை,…

SPT International Achiver’s Academy சார்பில் நம்ம கமல் என்கிற தலைப்பில் இணைய கருத்தரங்கம்

SPT International Achiver’s Academy சார்பில் நம்ம கமல் என்கிற தலைப்பில் இணைய கருத்தரங்கம் கலைஞானி கமல்ஹாசன் அவர்களின் 66வது பிறந்தநாளினை முன்னிட்டு 66 தலைப்புகளில் 66 விருந்தினர்கள் பங்கேற்று சமூகம் அரசியல் கலை அறிவியல் விஞ்ஞானம் என தங்களது பார்வையில்…

இறைவனடி சேர்ந்தார் சென்னை தலைமை செயலக பாய் என்றழைக்கப்படும் முகைதீன் அகமது

சேரன்மாதேவி: சென்னை தலைமை செயலகம் செல்கின்ற செய்தியாளர்கள் மற்றும் அமைச்சர்கள், அதிகாரிகள் உள்ளிட்ட பலருக்கும் நன்கு பரிட்சயமானவர் பாய் என்றழைக்க கூடிய திரு.முகைதீன் அகமது (வயது 69). இவர் சிகரம் மீடியா பிரைவேட் என்கிற நிறுவனத்தில் இருந்து வெளிவரும் மங்கையர் சிகரம்…

சென்னை அண்ணாநகர் சைக்கிள்ஸ் பிரமாண்ட ஷோரூம் புதிய கிளையை திறந்து வைத்த நடிகர் உதயநிதி ஸ்டாலின் !!

ஆழ்வார்பேட்டை : அக், 31 சென்னை அண்ணாநகர் சைக்கிள்ஸ் என்கிற பிரமாண்ட ஷோரூம் 6-வது கிளை திறப்பு விழா ஆழ்வார்பேட்டை டி.டி.கே. சாலையிலுள்ள் நாரத கானா சபா எதிரில் நடைப்பெற்றது. இதில் தமிழ் திரைப்பட நடிகரும், தி.மு.க.இளையஞரணி தலைவருமான உதயநிதி ஸ்டாலின்…

தமிழ்நாடு சலவைத் தொழிலாளர் மத்திய சங்கம் சார்பில் செய்தியாளர் சந்திப்பு

சேப்பாக்கம் : அக்,29 தமிழ்நாடு சலவைத் தொழிலாளர் மத்திய சங்கம் சார்பில் செய்தியாளர் சந்திப்பு சென்னை நிருபர்கள் சங்கத்தில்மாநில தலைவர் இரா.சுப்பிரமணியன் மற்றும் மாநில பொதுசெயலாளர் சே.சக்கரை ஆகியோரின் தலைமையில் நடைபெற்றது. செய்தியாளர் சந்திப்பின்போது கொரோனா தொற்று பரவல் காலத்தில் சிறப்பாக…

சாய்பாபாவின் 102வது மஹா சமாதி தினத்தை முன்னிட்டு சிறப்பு  பூஜை மற்றும் ஆராதனை

மயிலாப்பூர் : அக்,27 சென்னை மயிலாப்பூரில் உள்ள பிரசித்தி பெற்ற சாய்பாபா கோவிலில் சாய்பாபாவின் 102 வது மஹா சமாதி தினத்தை முன்னிட்டு சிறப்பு பூஜை மற்றும் ஆராதனை நடைப்பெற்றது. இந்த பூஜையில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம்…

சென்னையில் முதல் ஈ-காமர்ஸ் மின்னிதழ் இணைய தளத்தை அறிமுகப்படுத்திய கார்ஸ்டோர்ஸ் நிறுவனம்

சென்னை, அக்டோபர் 27, 2020: கார்ஸ்டோர்ஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில் “ஈ-காமர்ஸ் மின்னிதழ் இணையதளம் துவக்க விழா சென்னை வி.ஆர்.மாலில் நடைப்பெற்றது. கார்ஸ்டோர்ஸ் என்பது ஒரு தனித்துவமான கருத்து உந்துதல் மின் வணிகம் மின்னிதழ் தளமாகும்.இது விரைவான பரவல் மற்றும் குறைந்த…

நேவிகேட்டர் ஆன்மீக சுற்றுலா நிறுவனம் சார்பில் கொரோனா விழிப்புணர்வு நடமாடும் கொழு வாகனம் ஆரம்பம்

கிண்டி : நேவிகேட்டர் ஆன்மீக சுற்றுலா நிறுவனம் சார்பில் நலம் தரும் நவராத்திரி என்கிற நிகழ்வு கிண்டி மெட்ராஸ் ரேஸ் கிளப்பில் நடைப்பெற்றது. இந்நிகழ்வில் பாரதீய ஜனதா கட்சியின் மாநில பொதுச் செயலாளர் திரு.கரு. நாகராஜன் மற்றும் விஜய்டிவி புகழ் ஈரோடு…