ஏ.சி.எஸ் மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை- இந்திய சமுதாய நலவாழ்வு நிறுவனம்-ஐக்கிய சட்ட உரிமைகள் கழகம்-ஃபேஸ் அறக்கட்டளை ஒருங்கிணைப்பில் முள்ளிக்குப்பம் மீனவ சமூதாய பொது மக்களுக்காக இலவச சிறப்பு பொது மருத்துவ மற்றும் கண் பரிசோதனை முகாம் !
சென்னை:இந்திய சமுதாய நல்வாழ்வு நிறுவனம், ஏ.சி.எஸ் மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை, ஐக்கிய சட்ட உரிமைகள் கழகம், ஃபேஸ் அறக்கட்டளை இணைந்து சென்னை பட்டினம்பாக்கம் , சீனிவாசபுரம் பகுதியிலுள்ள முள்ளிக்குப்பம் சமுதாய நலக்கூடத்தில் இலவச பொது மருத்துவம் மற்றும் கண் பரிசோதனை…
