தமிழ்நாடு பத்திரிக்கையாளர்கள் சங்கத்தின் சமூக பிரிவு துணை செயலாளராக சமூக செயற்ப்பாட்டாளர் கார்த்திக்குமார் நியமனம்
சென்னை :தமிழ்நாடு பத்திரிக்கையாளர்கள் சங்கத்தின் சமூக பிரிவு துணை செயலாளராக சமூக செயற்பாட்டாளரும், சமூக பாதுகாப்பு அமைப்பு மற்றும் லிங்கன் உலக சாதனை புத்தகத்தின் நிர்வாக செயலாளருமான கார்த்திக்குமார் அவர்களை தமிழ் நாடு பத்திரிக்கையாளர்கள் சங்கத்தின் மாநில தலைவர் டி.எஸ்.ஆர்.சுபாஷ் அவர்கள்…
