சிறை நிரப்பும் போராட்டம் நடத்துவோம் – சிறகுகள் அனைத்து ஓட்டுநர்கள் சங்கத்தின் மாநில தலைவர் சபரிநாதன்
சென்னை: கொரோனா நேரத்தில் சுற்றுலா வாகனம், சரக்கு வாகனம் என அனைத்தும் செயல்படாமல் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் தனியார் பைனான்ஸ் நிறுவனங்கள் தங்களிடம் வட்டிகேட்டு நெருக்கடி தருவதாக சிறகுகள் அனைத்து ஓட்டுநர்கள் மாநில தலைவர் சபரிநாதன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக…
