முக்கிய செய்திகள்

தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கைகளைதமிழ்நாடு அரசு உடனே நிறைவேற்ற வேண்டும்: தமிழ் புலிகள் கட்சி தலைவர் வழக்கறிஞர் நாகை திருவள்ளுவன் அறிக்கை!

சென்னை:சென்னை ரிப்பன் மாளிகை முன்பு தூய்மைப் பணியாளர்கள் கடந்த 11 நாட்களாக வாழ்வாதார போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களது கோரிக்கைகளான சென்னை மாநகராட்சி மண்டலங்களை தனியார் வசம் ஒப்படைக்க கூடாது, பத்தாண்டுகளுக்கும் மேலாக ஒப்பந்த தொழிலாளர்களாக பணிபுரியும் அவர்களை பணி நிரந்தரம்…

சிவகாசி பிரைட் விஷன் அறக்கட்டளை மற்றும் சிவகாசி பட்டாஸ்நகர் அரிமா சங்கம் சார்பில் கண்தானம் வழங்கிய 200 குடும்பத்தினருக்கு பாராட்டு விழா! 

சிவகாசி:சிவகாசி பிரைட் விஷன் அறக்கட்டளை மற்றும் சிவகாசி பட்டாஸ்நகர் அரிமா சங்கமும் இணைந்து லயன்ஸ் காஸ்மாஸ் ஹாலில் கண்தானம் வழங்கிய 200 குடும்பத்தினருக்கு பாராட்டு விழா சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவிற்கு சிவகாசி பிரைட் விஷன் சாரிட்டபிள் டிரஸ்டின் நிறுவனரும், கண்தான…

ஈரோட்டில் வெல்லும் தமிழ்நாடு என்கிற எழுச்சிமிகு மாநாடு: தமிழ்ப்புலிகள் கட்சியின் நாமக்கல் மாவட்ட செயலாளர் டாக்டர் த. குமரவேல் அழைப்பு!!

தமிழ்ப்புலிகள் கட்சியின் சார்பில் மத்திய, மாநில பொதுத்துறை அரசு ஊழியர்கள் அணியின் ஆலோசனை கூட்டம்!! நாமக்கல்: தமிழ்ப் புலிகள் கட்சியின் மத்திய, மாநில பொதுத்துறை அரசு ஊழியர்கள் அணியின் ஆலோசனை கூட்டம்நாமக்கல் பெரியார் மன்றத்தில் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் வருகின்ற…

ராஜீவ் காந்தி பஞ்சாயத்து ராஜ் சங்கதன் தமிழ்நாடு மாநில தலைவர் சசிகுமார் அவர்களின் பிறந்தநாள் விழா!

ஸ்ரீபெரும்புதூர்: ராஜீவ் காந்தி பஞ்சாயத்து ராஜ் சங்கதன் தமிழ்நாடு மாநில தலைவர் சசிகுமார் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு ஸ்ரீபெரும்புதூரில் கடந்த உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்ட காஞ்சிபுரம் மாவட்டம் மற்றும் ராணிப்பேட்டை மாவட்ட வேட்பாளர்கள் சுமார் 12000 வேட்பாளர்களுக்கு தலைவர் ராகுல் காந்தி…

சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் சென்னை மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு ஆதரவு!

சென்னை:சென்னை மாநகராட்சியால் பணி நீக்கம் செய்யப்பட்ட இரண்டாயிரம் தூய்மைப் பணியாளர்களுக்குமீண்டும் பணி வழங்கிட வேண்டும்,தூய்மைப் பணியாளர்களுக்கு பணி நிரந்தரம் வழங்கிட வேண்டும்,தூய்மைப் பணியை தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்கக் கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்திசென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டிடம் எதிரில்கடந்த 01.08.2025 முதல்…

அரசு ஆய்வக நுட்புனர் சங்கத்தின் சார்பில் தமிழ்நாடு அரசுக்கு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பத்திரிக்கையாளர் சந்திப்பு!

சேப்பாக்கம்: சென்னை சேப்பாக்கம் பத்திரிக்கையாளர் மன்றத்தில் அரசு ஆய்வக நுட்புனர் சங்கத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைப்பெற்றது. அப்போது இச்சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் பெ.உ.ஷாஜகான் அவர்கள் பேசியதாவது:மருத்துவர்கள், செவிலியர்கள்,மருந்தாளுனர்கள் மற்றும் அமைச்சு பணியாளர்களாக பணிபுரியும் அனைவருக்கும் இரண்டு முதல் நான்கு கட்ட…

தூத்துக்குடி பொறியாளர் மாணவர் கவின் சாதிய ஆணவ படுகொலை- சமூக நீதிக்கான தலை குனிவு:அகில இந்திய அம்பேத்கர் மக்கள் கழகம் நிறுவனர் செய்யூர் இரா. மாமல்லன் கண்டன அறிக்கை!!

சென்னை:சமூக நீதியை நிலைநாட்டுவதில் தமிழக மக்கள் உயிர் நாடியாக கொள்கையுடன் வாழ்ந்து வருபவர்கள், இதற்கு எதிரான சம்பவங்கள், சாதிய ஆணவ கொலை என்கிற போர்வையில் நடைபெற்று வருவதை கண்டு மக்கள் பெரும் அச்சத்திற்கும், வேதனைக்கும் ஆளாக்கப்பட்டுள்ளனர். சமீபத்தில் தூத்துகுடி மாவட்டம், ஆறுமுகமங்கலத்தை…

வெல்லும் தமிழ்நாடு என்னும்   எழுச்சிமிகு மாநாடு:தமிழ் புலிகள் கட்சியின் நாமக்கல் மாவட்ட செயற்குழு கூட்டத்தில் முடிவு!

தமிழ்ப்புலிகள் கட்சியின் நாமக்கல் மாவட்ட செயற்குழு கூட்டம் பெரியார் மன்றத்தில் நாமக்கல் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் முனைவர் த.குமரவேல் அவர்கள் தலைமையில்மிக சிறப்பாக நடைபெற்றது இதில் நாமக்கல் மாவட்ட இளம்புலிகள் அணி செயலாளர், தோழர். இளமுருகன் அவர்கள் வரவேற்புரையாற்றினர். புதுச்சத்திரம் கிழக்கு…

மக்கள் உரிமை- நுகர்வோர் பாதுகாப்பு மையத்தின் பொதுக்குழு கூட்டம்!

கள்ளக்குறிச்சி:மக்கள் உரிமை- நுகர்வோர் பாதுகாப்பு மையத்தின்பொதுக்குழு கூட்டம்கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகம் பகுதியிலுள்ள ஆனந்தா திருமண மண்டபத்தில்பி.எஸ்.ரமேஷ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் பொதுச்செயலாளர்எஸ். கல்யாணசுந்தரம் முன்னிலை வகித்தார். இதன் நிறுவன தலைவர்முனைவர் என். எஸ்.செல்வராஜ் அவர்கள் சிறப்புரை ஆற்றினார். மேலும் இதில்…