அகில இந்திய சமாதான ஒருமைப்பாட்டுக் கழகம் (ஐப்சோ).சென்னை மாவட்டக் குழு சார்பில் அமெரிக்காவை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்!
சென்னை:அகில இந்திய சமாதான ஒருமைப்பாட்டுக் கழகத்தின் சென்னை மாவட்டக் குழு சார்பில்சோசலிச கொள்கைகளை கடைபிடிக்கும், எண்ணெய் வளமிக்க தென் அமெரிக்க நாடானவெனிசுலாவின் மீதுஅமெரிக்கா ராணுவத் தாக்குதலை நடத்தி,அந்நாட்டின் அதிபர் நிக்கோலஸ் மதுரோவையும் அவரது மனைவி சிலியா ஃபுளோரஸையும் கைது செய்து ,தனது…
