Month: January 2026

தனியார் பள்ளி நிறுவன அறக்கட்டளையின் நிர்வாகியை கண்டித்து பாதிக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோர்கள் அறவழிப்போராட்டம்!

சென்னை:அடையாறு காந்தி நகரில் அமைந்துள்ள டாக்டர் மீனா முத்தையா அவர்களால் நிறுவப்பட்ட குமாரராணி மீனா முத்தையா மெட்ரிகுலேஷன் பள்ளி மற்றும் கல்லூரி, ஏழை, எளிய மாணவர்களை மேம்படுத்துவதற்காக தொடங்கப்பட்ட பள்ளி இப்பொழுது அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது.ஐயப்பன் என்கிற எம்.ஏ.எம். ஆர். முத்தையா சட்டவிரோதமாக…

எஸ்.ஆர்.எம். செவிலியர் கல்லூரி நாட்டு நலத்திட்ட பணித்துறை சார்பில் தொற்றா நோய்களுக்கு ஏற்ற உணவுமுறை என்கிற ஊட்டச்சத்து விழிப்புணர்வு கண்காட்சி நிகழ்வு!

மதுராந்தகம்:எஸ். ஆர். எம். செவிலியர் கல்லூரி நாட்டு நலத்திட்ட பணித்துறை சார்பில் தொற்றா நோய்களுக்கு ஏற்ற உணவுமுறை குறித்த விழிப்புணர்வு கண்காட்சி நிகழ்ச்சி மதுராந்தகம் அடுத்த மெய்யூர் கிராமத்தில் சிறப்பாக நடைப்பெற்றது. நாட்டு நலப்பணி திட்டத்தின் ஒரு பகுதியாக எஸ். ஆர்.எம்.செவிலியர்…

கண் தானம் மற்றும் உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வுக்காக லயன் டாக்டர் ஜே. கணேஷ் அவர்களுக்கு “நேத்ரா ஸ்ரீ விருது – 2026” வழங்கி கௌரவிப்பு!

புதுச்சேரி:சுவாமி விவேகானந்தரின் 163வது பிறந்தநாளை முன்னிட்டுதென்னிந்திய ஒளியியல் வல்லுநர்கள் கூட்டமைப்பு மற்றும் தி ஈச் ஃபவுண்டேஷன் சார்பில் கண் தானம் மற்றும் உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வுக்காக சிவகாசியை சேர்ந்த லயன். டாக்டர் ஜே. கணேஷ் அவர்களுக்கு “நேத்ரா ஸ்ரீ…

அகில இந்திய சமாதான ஒருமைப்பாட்டுக் கழகம் (ஐப்சோ).சென்னை மாவட்டக் குழு சார்பில் அமெரிக்காவை கண்டித்து  கண்டன ஆர்ப்பாட்டம்!

சென்னை:அகில இந்திய சமாதான ஒருமைப்பாட்டுக் கழகத்தின் சென்னை மாவட்டக் குழு சார்பில்சோசலிச கொள்கைகளை கடைபிடிக்கும், எண்ணெய் வளமிக்க தென் அமெரிக்க நாடானவெனிசுலாவின் மீதுஅமெரிக்கா ராணுவத் தாக்குதலை நடத்தி,அந்நாட்டின் அதிபர் நிக்கோலஸ் மதுரோவையும் அவரது மனைவி சிலியா ஃபுளோரஸையும் கைது செய்து ,தனது…

சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் மற்றும் தமிழ்நாடு மருத்துவ மாணவர்கள் சங்கம் (வெளிநாட்டுப் பிரிவு)சார்பில் உண்ணாநிலை போராட்டம்!

சென்னை:சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் மற்றும் தமிழ்நாடு மருத்துவ மாணவர்கள் சங்கம் (வெளிநாட்டுப் பிரிவு ) சார்பில் உண்ணாநிலை போராட்டம் சென்னை, எழும்பூர்இராஜரத்தினம் விளையாட்டரங்கம் அருகில் நடைப்பெற்றது. இந்த போராட்டத்தில் முன்வைக்கப்பட்ட கீழ்கண்ட கோரிக்கைகள் : வெளிநாட்டில் மருத்துவம் பயின்றவர்களுக்கு (FMG)தற்காலிக…

ICWO Distributes 50 Pairs of Sports Shoes to Differently-Abled Women Athletes under CAUSE India’s “Right to Play”Initiative!

Chennai: 10/01/2026:The Indian Community Welfare Organisation (ICWO) distributed 50 pairs of sports shoes and T- shirts to under privileged differently-abled women athletes with support from CAUSE India (Changing Attitudes Using…

எங்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும்:தமிழ்நாடு அரசு ஒப்பந்த இயன்முறை மருத்துவர்கள் சங்கத்தினர் கோரிக்கை!

எழும்பூர்:தமிழ்நாடு அரசு ஒப்பந்த இயன்முறை மருத்துவர்கள் சங்கத்தின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் சென்னை, ராஜரத்தினம் மைதானம் அருகில் நடைப்பெற்றது. தமிழ்நாடு முழுவதும் அனைத்து கிராமப்புற மற்றும் நகர்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் அரசு தலைமை மருத்துவமனைகள்…

சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் மற்றும்தமிழ்நாடு மருத்துவ மாணவர்கள் சங்கம் -வெளிநாட்டுப் பிரிவு சார்பில் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு!

சென்னை:மருத்துவக் கல்லூரிகளில் உள்ள மொத்த பயிற்சி மருத்துவர் இடங்களில் 20 விழுக்காடு அளவிற்கான இடங்களை வெளிநாட்டில் மருத்துவம் பயின்ற மருத்துவப் பட்டதாரிகளுக்கு வழங்கிட வேண்டும். மாவட்ட அரசு மருத்துவமனைகளிலும், வெளிநாட்டில் மருத்துவம் பயின்ற மருத்துவப் பட்டதாரிகளுக்கு பயிற்சி மருத்துவராக பயிற்சி பெற…

தமிழ்ப்புலிகள் கட்சியின் நாமக்கல் தொகுதி மாவட்ட ஆலோசனை கூட்டம்!

நாமக்கல்:எதிர்வரும் பிப்ரவரி 8ஆம் தேதி கரூர் நகரில் வெல்லும் தமிழ்நாடு என்கிற எழுச்சி மாநாடு சம்பந்தமாக நாமக்கல் மாவட்ட செயலாளர்கள் மற்றும் ஒன்றிய செயலாளர்களின் அவசர ஆலோசனைக் கூட்டம் நாமக்கல் மாநகரில் வேலவன் காம்ப்ளக்ஸில் நாமக்கல் தொகுதி மாவட்ட செயலாளர் முனைவர்.…