Category: சாதனையாளர்கள் பக்கம்

மலேசியா தினத்தை முன்னிட்டு தமிழர்களின் பெருமையை பறை சாற்றும் விதமாக 159 இசை பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களை கொண்டு 6 மணி நேரம்,40 நிமிடங்கள் தொடர்ச்சியாக நேரலையில் இசை நிகழ்ச்சி லிங்கன் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தனர்

மலேசியா தினத்தை முன்னிட்டு தமிழர்களின் பெருமையை பறை சாற்றும் விதமாக 159 இசை பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களை கொண்டு 6 மணி நேரம்,40 நிமிடங்கள் தொடர்ச்சியாக நேரலையில் இசை நிகழ்ச்சி லிங்கன் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தனர் 64…

மலேசியா ராக்ஸ்டார் மீடியா நடத்திய உலக சாதனை முயற்சி கலை நிகழ்ச்சியில் லிங்கன் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த வேல்ஸ் ரவீந்திர பாரதி பள்ளி சிறுவன் ஜேசன் நேசப்ரியன்

குரோம்பேட்டை :சென்னை குரோம்பேட்டை பகுதியில் அமைந்துள்ள லிங்கன் உலக சாதனை நிறுவனம் கடந்த 2021, செப்டம்பர் 9 அன்று மலேசியா, ஜொகூர் பாரு ராக்ஸ்டார் மீடியா நிறுவனரும், சமாதான தூதுவருமான பவனேஸ்வரி ராகவி மணி அவர்களுக்கும் 9 நாடுகள் மற்றும் 9…

சமூக பாதுகாப்பு அமைப்பின் ஆண்டு விழா, லிங்கன் உலக சாதனை நிகழ்வு, டயோசிஸ் ஆப் ஏசியா கெளரவ விருதுகள் வழங்கும் விழா : முப்பெரும் விழா குரோம்பேட்டையில் நடைப்பெற்றது.

குரோம்பேட்டை : மனித உரிமைகள் மற்றும் மனிதநேய பணிகளை கடந்த 10 ஆண்டுகளாக சிறப்பாக செய்து சமூக பாதுகாப்பு அமைப்பின் 10-ஆம் ஆண்டு விழா, லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் சார்பில் இரண்டு உலக சாதனை நிகழ்வு மற்றும் டயோசிஸ் ஆஃப்…

கொரோனா விழிப்புணர்வுக்காக கோவையைச் சேர்ந்த ஆஷ்ரம் பள்ளி ஸ்கேட்டிங் மாணவர்கள் உலக சாதனை முயற்சி நிகழ்வு

இராமேஸ்வரம்: கொரோனா விழிப்புணர்வுக்காக கோவையைச் சேர்ந்த ஆஷ்ரம் பள்ளி ஸ்கேட்டிங் மாணவர்கள் கே.ஆர்.முரளிதரன்(வயது 12), இ.தனுஷ் ( வயது 14) இருவரும் இணைந்து உலக சாதனை முயற்சி படைக்கும் நிகழ்வு ஆஷ்ரம் பள்ளி நிர்வாக இயக்குனர் அரிமா.முனைவர் உதயேந்திரம் அவர்கள் தலைமையிலும்,…

லிங்கன் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த ராக் ஸ்டார் மீடியா நிகழ்த்திய உலக சாதனை முயற்சி : மலேசிய மாநில மேயர் வாழ்த்து

சென்னை :உலகத்தில் முதன் முறையாக 9 நாடுகள், 9 மொழிகள், 90 கலைஞர்கள், 90 விதமான திறமைகள் என ஒருங்கிணைத்து 9 மணி நேரத்துக்கு மேலாக ராக் ஸ்டார் மீடியா நடத்திய உலக சாதனை முயற்சி நிகழ்வு காணொலி வாயிலாக நேரடி…

உலகத்தில் முதன் முறையாக சினிமா தொழிற் நுட்பத்தை பற்றி தொடந்து 10 மணி நேரம் பேசி வேல்ஸ் கல்வி நிறுவன உதவி பேராசிரியை சித்ரா மை புதிய உலக சாதனை

ஜமீன் பல்லாவரம் : சென்னை ஜமீன் பல்லாவரம் பகுதியில் அமைந்துள்ள வேல்ஸ் கல்வி நிறுவனத்தின் அறிவியல் மற்றும் தொழில் நுட்ப கல்லூரியில் உதவி பேராசிரியையாக பணியாற்றி வரும் முனைவர் எம்.ஆர் சித்ரா மை என்பவர் 2021 செப்டம்பர் 3 அன்று காலை…

இந்திய ராணுவத்தில் பயன்படுத்தும் 100 துப்பாக்கி வகைகளின் பெயர்களை அபார நினைவாற்றலோடு சொல்லி சிறுவன் எம். பிரிதிவிக் தேவ் உலக சாதனை

இந்திய ராணுவத்தில் பயன்படுத்தும் 100 துப்பாக்கி வகைகளின் பெயர்களை அபார நினைவாற்றலோடு சொல்லி சிறுவன் எம். பிரிதிவிக் தேவ் உலக சாதனை குரோம்பேட்டை : சென்னை கோட்டூர்புரத்தை சேர்ந்தவர்கள் மணிமாறன் மற்றும் தமிழ் செல்வி தம்பதியினர் இவர்களுடைய மகன் 4 வயது…

அசாத்திய சாதனை நிகழ்த்திய 7 வயது மாணவனின் சாதனை முயற்சியை உலக சாதனையாக அங்கீகரித்த லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்

உலகில் முதல் முறையாக வாயை மூடிக்கொண்டு விசில் சத்தம் எழுப்பி உலக சாதனை படைத்த 7 வயது மாணவன் : அசாத்திய சாதனையை உலக சாதனையாக அங்கீகரித்த லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் குரோம்பேட்டை : திருப்பூர் பாண்டியபுரத்தை சேர்ந்த சூர்ய…

சென்னை தமிழ்நிலம் அறக்கட்டளை ஒருங்கிணைத்து நடத்திய
இலங்கையில் தமிழ் ஊடகங்கள் என்னும் பொருண்மையில் இணையவழி ஒரு நாள் பன்னாட்டுக் கருத்தரங்கம் நிகழ்வு

சென்னைப் பல்கலைக்கழகத் தொலைதூரக்கல்வி நிறுவனம்,சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் மேம்பாட்டுச் சங்கப்பலகை,தமிழ் அமெரிக்கா தொலைக்காட்சி நேரலையில் ஜெனீவா கலை இலக்கியப் பேரவை இணைந்து நடத்தும் இணையவழியிலான ஒரு நாள் பன்னாட்டுக் கருத்தரங்கம் நிகழ்வில் இலங்கை கொழும்பிலிருந்து அரசு தேசிய தொலைக்காட்சி நிறுவனத்தின் உதவி…

உலகத்தில் முதன் முறையாக வித்தியாசமான உலக சாதனையை நிகழ்த்தி சாதனை படைத்த அண்ணன் – தம்பிக்கு அங்கீகாரம்

சென்னை :யுனிவர்சல் அச்சீவர்ஸ் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் மற்றும் ப்யூச்சர் கலாம் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சார்பில் அபிஷேக் இம்மானுவேல் ஜோசப் மற்றும் கெவின் எபினேசர் ஜோசப் ஆகிய இரு பள்ளி மாணவர்களின் (சிறுவர்களின்) உலக சாதனை முயற்சி சென்னை புரசை…