சீறும் சிலம்பம் பாரம்பரிய மற்றும் விளையாட்டு சிலம்பம் கழகம் ஆப் இந்தியா சார்பில் சிலம்பத்திற்க்கு இட ஒதுக்கீடு தந்த தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்வு
பெரம்பூர் : சீறும் சிலம்பம் பாரம்பரிய மற்றும் விளையாட்டு சிலம்பம் கழகம் ஆப் இந்தியா 3 விழுக்காடு சிலம்பத்திற்க்கு இட ஒதுக்கீடு தந்த தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் 6 மாணவர்கள் 10 மணி நேரம் இடைவிடாமல் சிலம்பம் சுற்றியும்…
