Month: July 2021

பிச்சை கேட்பாளர்கள் இல்லாத உலகத்தை படைக்க வேண்டும் என லட்சியமாக கொண்டு இயங்கி வரும் லார்ட்ஸ் கிளப்ஸ் இன்டர்நேஷனல்

எண்ணற்ற தொடர் சமூக சேவையில் வெள்ளி விழா கண்ட LORDS CLUBS INTERNATIONAL (சர்வதேச மனித கடவுள்கள் சங்கங்கள்)சர்வதேச தலைவர் சமூக சேவகர் லார்ட்ஸ் ம.பால்ராஜ் அவர்கள் 25 ஆண்டுகாலமாக (கால் நூற்றாண்டு காலம்) தொடர்ந்து ஏழை எளியவர்களுக்கு எண்ணற்ற தொடர்…

தமிழ்நாடு இளைஞர்கள் சங்கத்தின் சார்பில் உலக தலைவர்களான அப்துல் கலாம், விவேகானந்தர், நேதாஜி சுபாஸ் சந்திர போஸ் உள்ளிட்ட தலைவர்கள் முகம் பொறித்த அஞ்சல் தலை வெளியீடு

குரோம்பேட்டை : முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்காலம் அவர்களின் நினைவு தினத்தை போற்றும் விதமாக தமிழ்நாடு இளைஞர்கள் சங்கம் சார்பாக உலக தலைவர்களின் அஞ்சல் தலை வெளியீடு நிகழ்வு சென்னை குரோம்பேட்டையிலுள்ள சமூக பாதுகாப்பு அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு தமிழ்நாடு…

கொரோனா தடுப்பு உயிரிழப்புகளை தடுப்பதற்கான மருந்து ஆராய்ச்சியில் மதுரையை சேர்ந்த இளம் அறிவியலாரின் புதிய மருந்து கண்டுபிடிப்பு

கொரோனா உயிரிழப்புகளை தடுப்பதற்கான மருந்து ஆராய்ச்சியில் மற்றுமொரு மைல்கல். நோய் எதிர்ப்பு துறை வல்லுனராகிய தமிழக இளம்பெண் புதிய கண்டுபிடிப்பு. தனது ஆராய்ச்சியின் பயன்கள் பொது மக்களுக்கு சென்று சேர உதவ வேண்டும் என்று அரசுக்கு வேண்டுகோள். சென்னை, ஜூலை 2021:…

திருமணம் மற்றும் மருத்துவ உதவிக்காக நேரில் சென்று உதவித்தொகை வழங்கிய சென்னை பாலகிருஷ்ணன் அறக்கட்டளை

நுங்கம்பாக்கம் : சென்னை நுங்கம்பாக்கம் ஜோசியர் தெருவில் உள்ள ரியல் என்க்ளேவ் என்கிற வணிக கட்டிடத்தில் பாலகிருஷ்ணன் அறக்கட்டளை கடந்த 10 வருடமாக இயங்கி வருகிறது… இதன் நிறுவனராக சுகுமார் பாலகிருஷ்ணன் என்பவர் மனித நேயத்தோடும், சமூக அக்கறையோடும் பல்வேறு சமூக…

அறியவகை நோயினால் பாதிக்கப்பட்ட 2 வயது சிறுமி மித்ராவிற்கு நிதி திரட்டிய உலக தமிழர்கள் மற்றும் தன்னார்வலர்கள்

.நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் பகுதியை சேர்ந்த தம்பதிகள் சதீஷ் குமார் மற்றும் பிரியதர்ஷினி ஆகியோர்களின் 2 வயது மகள் மித்ரா.. இந்த இளம் வயது சிறுமி முதுகு தண்டுவட தசை நார் சிதைவு கோளாறு (Spinal Muscular Atrophy) என்கிற அறியவகை…

சென்னை தமிழ்நிலம் அறக்கட்டளை ஒருங்கிணைத்து நடத்திய
இலங்கையில் தமிழ் ஊடகங்கள் என்னும் பொருண்மையில் இணையவழி ஒரு நாள் பன்னாட்டுக் கருத்தரங்கம் நிகழ்வு

சென்னைப் பல்கலைக்கழகத் தொலைதூரக்கல்வி நிறுவனம்,சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் மேம்பாட்டுச் சங்கப்பலகை,தமிழ் அமெரிக்கா தொலைக்காட்சி நேரலையில் ஜெனீவா கலை இலக்கியப் பேரவை இணைந்து நடத்தும் இணையவழியிலான ஒரு நாள் பன்னாட்டுக் கருத்தரங்கம் நிகழ்வில் இலங்கை கொழும்பிலிருந்து அரசு தேசிய தொலைக்காட்சி நிறுவனத்தின் உதவி…

ஊடக உரிமைக்குரல் பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு சங்கத்தின் திருவண்ணாமலை மாவட்ட சங்க அலுவலகம் மற்றும் பெயர் பலகை திறப்பு விழா நிகழ்வு

ஊடக உரிமைக்குரல் பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு சங்கத்தின் திருவண்ணாமலை மாவட்ட சங்க அலுவலகம் மற்றும் பெயர் பலகை திறப்பு விழா ஊடக உரிமைக் குரல் பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு சங்கத்தின் திருவண்ணாமலை மாவட்ட தலைவர் அறவாழி அவர்களின் ஏற்பாட்டின் பேரில் திருவண்ணாமலை மாவட்டத்தின் மாவட்ட…