மக்கள் உரிமை நுகர்வோர் பாதுகாப்பு மையத்தின் பொதுக்குழு கூட்டம்!
கள்ளக்குறிச்சி:மக்கள் உரிமை நுகர்வோர் பாதுகாப்பு மையத்தின் ஆண்டு பொதுக்குழு கூட்டம்கள்ளக்குறிச்சியில் உள்ள ஏ. கே.டி.தங்கும் விடுதிகூட்ட அரங்கில்இதன் தலைவர். பி. எஸ். ரமேஷ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதன் நிறுவனர் மனிதநேயர் என். எஸ். செல்வராஜ் அவர்கள் சிறப்புரை ஆற்றினார். மேலும்…
