புதுச்சேரி:சுவாமி விவேகானந்தரின் 163வது பிறந்தநாளை முன்னிட்டு
தென்னிந்திய ஒளியியல் வல்லுநர்கள் கூட்டமைப்பு மற்றும் தி ஈச் ஃபவுண்டேஷன் சார்பில் கண் தானம் மற்றும் உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வுக்காக சிவகாசியை சேர்ந்த லயன். டாக்டர் ஜே. கணேஷ் அவர்களுக்கு “நேத்ரா ஸ்ரீ விருது – 2026” என்கிற விருதை புதுச்சேரி சட்டமன்ற துணை சபாநாயகர் மாண்புமிகு திரு. பி. ராஜவேலு மற்றும் அரசு மத நல்லிணக்க விருது பெற்றவரும், கலைமாமணி பட்டம் பெற்றவருமான டாக்டர் ஆர். தமிழ்வாணன் ஆகியோரின் முன்னிலையில், ஜனவரி 12, 2026 அன்று புதுச்சேரி தமிழ் சங்க அரங்கில் வழங்கி கௌரவிக்கப்ட்டது.