இந்தியாவின் முன்னணி தோல் பராமரிப்பு பிராண்டான காயாவின் ஐந்தாவது கிளினிக் கிளை திறப்பு விழா!
மேம்பட்ட தொழில்நுட்பத்துடன் மேம்பட்ட தோல், முடி மற்றும் உடல் பராமரிப்பு சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் காயா தனது புதிய கிளினிக்கை வெளியிட்டது. முன்னாள் மிஸ் சென்னை சம்யுக்தா சண்முகநாதன், தனிப்பயனாக்கப்பட்ட சிகிச்சைகள் மற்றும் மேம்பட்ட தோல் பராமரிப்பு ஆகியவற்றைக் காட்சிப்படுத்தினார்.சென்னை:தோல்…
