நம் பாரத சேவை அறக்கட்டளை மற்றும் நம் பாரத சக்தி மக்கள் உரிமைக் கழகம் சார்பில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வு!
கொடைகானல்: நம் பாரத சக்தி மக்கள் உரிமைக் கழகம் மற்றும் நம் பாரத சேவை அறக்கட்டளை சார்பில் கொடைகானல், பூம்பாறை கிராமத்தில் வாழும் மலைவாழ் மக்களுடன் சமத்துவ பொங்கல் விழா இதன் நிறுவனர் முனைவர் என். பாலசரவணன் அவர்கள் தலைமையில் சிறப்புற…
