சென்னை:
ஜுன் 19 அன்று பிறந்தநாள் காணும் தமிழ்நாடு கமிட்டி தலைவர் ராகுல் காந்தி எம். பி. அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி வட சென்னை கிழக்கு. மாவட்டத்தலைவர் எம். எஸ். திரவியம் அவர்கள் தலைமையிலும், 50வது வார்டு மாமன்ற உறுப்பினர் ஆர். சுரேஷ்குமார் அவர்கள் முன்னிலையிலும் இராயபுரம் பெரியபாளையத்தம்மன் ஆலயத்தில் சிறப்பு அபிஷேகம் மற்றும் அன்னதானம் நடைபெறுகிறது.

இந்த நிகழ்லில்
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி வழக்கறிஞர் பிரிவு மாநில செயலாளர் வழக்கறிஞர் எ. ஜேம்ஸ் உள்ளிட்ட இராயபுரபம் 50(பி) வட்ட நிர்வாகிகள் கலந்துக் கொள்கின்றனர்.