திருவல்லிக்கேணியில் தனியார் டிவி நிருபரை மிரட்டி செல்போன் பறிப்பு
திருவல்லிக்கேணி : மே,17 திருவல்லிக்கேனி D1 காவல் நிலைய எழுத்தர் தினேஷின் அதிகார வரம்பு மீறலுக்கு அகில இந்திய பத்திரிகையாளர்கள் சங்கம் வன்மையான கண்டனம்! ஜனநாயகத்தின் நான்காம் தூண் என அனைவராலும் போற்றப்படும் பத்திரிகைத்துறை சார்ந்த உழைக்கும் பத்திரிகையாளர்களுக்கு எதிராக சமீப…
