குழந்தையின் அழுகையும்…
மூதாட்டியின் வேதனையும்…
இந்த நாட்டின் மனசாட்சியை கேள்வி கேட்கிறது…
பெண்களை வேட்டையாடும் மிருகங்களுக்கு
பயம் தரும் சட்டம் தேவை…
மீண்டும் யாரும் இப்படிச் செய்ய நினைக்காத அளவுக்கு…
இப்படிக்கு வலிகளின் காதலன் காட்வின்