கொரோனா வைரல் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களை அடையாளம் காட்டும் வீடியோ வெளியிடுவதை சுகாதாரத்துறை தவிர்க்க வேண்டும் : வி.எம்.எஸ்.முஸ்தபா வேண்டுகோள்
சென்னை :சீனாவில் முதன் முதலாக கொரோனா வைரசின் அறிகுறி கடந்த ஆண்டு டிச.1-ம் தேதி கண்டறியப்பட்டு தற்போது 209 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக அமெரிக்கா, ஈரான், இத்தாலி, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகள் கொரோனா தொற்றால்…
