சாய்பாபாவின் 102வது மஹா சமாதி தினத்தை முன்னிட்டு சிறப்பு பூஜை மற்றும் ஆராதனை
மயிலாப்பூர் : அக்,27 சென்னை மயிலாப்பூரில் உள்ள பிரசித்தி பெற்ற சாய்பாபா கோவிலில் சாய்பாபாவின் 102 வது மஹா சமாதி தினத்தை முன்னிட்டு சிறப்பு பூஜை மற்றும் ஆராதனை நடைப்பெற்றது. இந்த பூஜையில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம்…
