சென்னை, அக்டோபர் 27, 2020: கார்ஸ்டோர்ஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில் “ஈ-காமர்ஸ் மின்னிதழ் இணையதளம் துவக்க விழா சென்னை வி.ஆர்.மாலில் நடைப்பெற்றது.
கார்ஸ்டோர்ஸ் என்பது ஒரு தனித்துவமான கருத்து உந்துதல் மின் வணிகம் மின்னிதழ் தளமாகும்.இது விரைவான பரவல் மற்றும் குறைந்த எளிமையான மாத தவணை திட்டத்தை (EMI) தொடங்கி இருக்கிறது.
கார்ஸ்டோர்ஸ் என்பது ஒரு முன்னணி பிரபலமான ஆட்டோ நிதித்துறை அமைப்பாகும், இவர்களின் வாடிக்கையாளர் மற்றும் வாடிக்கையாளர் திருப்தியை அடைய வேண்டும் என்பதே குறிக்கோள்.
ஆர்.சி பணியை 30 நாட்களில் பி.டி.டி.யில் வெற்றிகரமாக முடி.த்து செயல்படுத்தல் மற்றும் எதிர்கால திட்டங்களான பான் இந்தியா செயல்பாடுகளாக இருக்கும். இந்த நிறுவனம் வாகன கடன் பிரிவில் நிதி பகுப்பாய்வில் நிபுணத்துவம் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த இணைய தளவெளியீட்டு விழாவில் பேசிய கார்ஸ்டோர்ஸ் நிறுவனத்தின் இயக்குநர் மேத்யூ அவர்கள் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பான்-இந்தியா நடவடிக்கையை செயல்படுத்த கார்ஸ்டோர்ஸ் நிறுவனம் இந்தியா முழுவதும் 50 க்கும் மேற்பட்ட நகரங்களில் விற்பனை நிலையங்கள் திறக்கப்படும் என்றும். 2020க்குள் இணையவழி வலைத் தளத்தையும் தொடங்கபடும்.
இது வாகன நிதித் துறையில் தாக்கத்தை ஏற்படுத்தும். வாடிக்கையாளர்களுடன் ஆரோக்கியமான வணிக உறவை உருவாக்கபடும் என்று தெரிவித்தார்.
எஸ்.ஏ.ராஜ்குமார்
(செய்தியாளர்)
96 77 34 91 96
