Category: மாவட்ட செய்திகள்

தமிழ்நாடு நுகர்வோர் மற்றும் மக்கள் உரிமை பாதுகாப்பு (TNCPRPM) திருவள்ளூர் மாவட்டம் சார்பில் விழிப்புணர்வு ஆலோசனைக் கூட்டம்!

சென்னை:தமிழ்நாடு நுகர்வோர் மற்றும் மக்கள் உரிமை பாதுகாப்பு இயக்கம்திருவள்ளூர் மாவட்டம் சார்பில் விழிப்புணர்வு ஆலோசனைக் கூட்டம் சேப்பாக்கம் நிருபர்கள் சங்க கூட்ட அரங்கில் திருவள்ளூர் மாவட்டத்தலைவர்கே.வாசுதேவன் அவர்கள் தலைமையில் சிறப்புற நடைப்பெற்றது. தமிழ்நாடு நுகர்வோர் மற்றும் மக்கள் உரிமை பாதுகாப்பு இயக்கம்(TNCPRPM)…

சிலம்ப கலையில் சாதித்து வரும் அரசு பள்ளி மாணவி அக்ஷயா அவர்களுக்கு மதிப்புரு முனைவர் பட்டம் வழங்கி கௌரவித்த உலகளாவிய மனித அமைதி பல்கலைக்கழகம்!

சென்னை: உலகளாவிய மனித அமைதி பல்கலைக்கழக ம் சார்பில் மதிப்புரு முனைவர் பட்டம் வழங்கும் விழா சென்னை மயிலாப்பூர் பாரதிய வித்யா பவன் உள் அரங்கில் இதன் நிறுவனர் இமானுவேல் அவர்கள் தலைமையில் சிறப்புற நடைப்பெற்றது. இந்த நிகழ்வில் லட்சியம் கல்வி…

சிலம்ப கலையை இலவசமாக பயிற்றுவித்து வரும் மகா குரு ஜெயபால் அவர்களுக்கு மதிப்புரு முனைவர் பட்டம் வழங்கி கௌரவிப்பு!

சென்னை: உலகளாவிய மனித அமைதி பல்கலைக்கழகம் சார்பில் மதிப்புரு முனைவர் பட்டம் வழங்கும் விழா சென்னை மயிலாப்பூர் பாரதிய வித்யா பவன் உள் அரங்கில் இதன் நிறுவனர் இமானுவேல் அவர்கள் தலைமையில் சிறப்புற நடைப்பெற்றது. இந்த நிகழ்வில் லட்சியம் கல்வி குழுமத்தின்…

தமிழ் மாநில முஸ்லிம் லீக்கின்(TMML) மாநில மாநாட்டி ன் ஆலோசனைக் கூட்டம் மற்றும் பத்திரிக்கையாளர் சந்திப்பு!

தமிழ் மாநில முஸ்லிம் லீக்கின் மாநில மாநாட்டி ன் ஆலோசனைக் கூட்டம் மற்றும் செய்தியாளர் சந்திப்பு மாநிலத் தலைவர் அமீருள் மில்லத் எஸ் ஷேக் தாவூத் அவர்கள் தலைமையில் தியாகராயநகர் தனியார் விடுதியில் நடைப்பெற்றது. இந்த மாநாட்டின் குழு தலைவராக மாநில…

திருநெல்வேலி அரவிந்த் கண் மருத்துவமனையில் கண்தானத்தில் உலக சாதனை புரிந்தமைக்காக அரிமா டாக்டர் கணேஷ் அவர்களுக்கு அரவிந்த் கண் ரத்னா விருது வழங்கி கௌரவிப்பு!

நெல்லை: 39 வது தேசிய கண்தான இரு வார விழாவின் நிறைவு விழா திருநெல்வேலி அரவிந்த் கண் மருத்துவமனையின் கருத்தரங்கு அரங்கில் நடைபெற்றது. இந்த விழாவில் சிறந்த விஞ்ஞானியும்,கூடங்குளம் அணுமின் நிலையத்தின் தள இயக்குனருமான ஜாய் பி. வர்கீஸ் அவர்கள் தலைமை…

ஆசிரியர் தினத்தை முன்னிட்டு தி.நகர் ஹோலி ஏஞ்சல்ஸ் பள்ளியில் டிலேர்னர்ஸ் ஆய்வகத்தை (DLearners Lab) திறந்து வைத்த பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி!

ஆசிரியர் தினத்தில் கற்றல் குறைபாடுள்ள குழந்தைகளை மேம்படுத்தும் நோக்கில் தனியார் பள்ளியில் டிலேர்னர்ஸ் ஆய்வகம் துவக்கம்! தி.நகர்:ஆசிரியர் தினத்தை முன்னிட்டு ஹோலி ஏஞ்சல்ஸ் பள்ளியில் டிலேர்னர்ஸ் ஆய்வகம் திறப்பு விழா சிறப்பாக நடைப்பெற்றது. இந்த ஆய்வகத்தை தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர்…

வேலுநாச்சியார் பெண்கள் சமூக பாதுகாப்பு அறக்கட்டளையின் நிறுவனர் தனலட்சுமி அவர்களுக்கு மதிப்புரு முனைவர் பட்டம் வழங்கி கௌரவித்த உலக மனித அமைதி பல்கலைக்கழகம்!

சென்னை:உலக மனித அமைதி பல்கலைக்கழகம் (GLOBAL HUMAN PEACE UNIVERSITY) சார்பில் மதிப்புரு முனைவர் பட்டம் வழங்கும் நிகழ்வு சென்னை, மயிலாப்பூர் பாரதிய வித்யா பவன் உள் அரங்கத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் வேலுநாச்சியார் பெண்கள் சமூக பாதுகாப்பு அறக்கட்டளையின் நிறுவனத் தலைவரும்,…

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் கூட்டமைப்பின் (TNCCF) முதல் மாநில நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்!

தாம்பரம்: தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் கூட்டமைப்பின்(TNCCF) முதல் மாநில நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்தாம்பரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள தனியார் விடுதி அரங்கில் இந்த கூட்டமைப்பின் நிறுவனத் தலைவர் டாக்டர் ஐ. கராத்தே கண்ணன் அவர்கள் தலைமையில் சிறப்புற நடைபெற்றது.இக்கூட்டமைப்பின் மாநில…

கண்தான விழிப்புணர்விற்காக சக்ஸஸ் அவார்ட் வழங்கி கௌரவிக்கப்பட்ட உலக சாதனை விருதாளர் சிவகாசி அரிமா டாக்டர்.ஜே கணேஷ்! 

திருப்பூர்:கோல்டன் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் விருது வழங்கும் விழா திருப்பூரில் உள்ள அருள்புரம் டி.ஆர். ஜி.அரங்கில் சிறப்புற நடைப்பெற்றது. இந்த நிகழ்வில் கண்தான மற்றும் உடல் உறுப்பு தான விழிப்புணர்வு உலக சாதனையாளரும், அரிமா டாக்டர் ஜே. கணேஷ் அவர்களுக்கு திரைப்பட…

மக்கள் உரிமை நுகர்வோர் பாதுகாப்பு மையம் சார்பில் கள்ளக்குறிச்சி நகராட்சி ஆணையரை சந்தித்து புகார் மனு!

கள்ளக்குறிச்சி: மக்கள் உரிமை நுகர்வோர் பாதுகாப்பு மையம் சார்பில் கள்ளக்குறிச்சி நகராட்சி ஆணையரை சந்தித்து புகார் மனு நகர செயலாளர் காமராஜ் அவர்கள் தலைமையில் கொடுக்கப்பட்டது. மேலும் இந்த புகார் மனுவில் கள்ளக்குறிச்சி பேருந்து நிலையத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும், பேருந்துகளை…