தமிழ் மாநில முஸ்லிம் லீக்கின் மாநில மாநாட்டி ன் ஆலோசனைக் கூட்டம் மற்றும் செய்தியாளர் சந்திப்பு மாநிலத் தலைவர் அமீருள் மில்லத் எஸ் ஷேக் தாவூத் அவர்கள் தலைமையில் தியாகராயநகர் தனியார் விடுதியில் நடைப்பெற்றது.

இந்த மாநாட்டின் குழு தலைவராக மாநில ஒருங்கிணைப்பாளர் கோவை எஸ். சாகுல் ஹமீது அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மாநில அமைப்பு செயலாளர் S.A. முகமது மஸ்தான்,R. மனோஜ்,S.முகமது காலித்,S.தாவூத் கான்,
தனகோபி,K.பிரகாஷ்,கவியரசன்,
M. வாசு,கிதர் உள்ளிட்ட
நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.