வண்ண அருவி ஆர்ட் கேலரி சார்பில் புதுவையில் பாரம்பரிய ஓவிய கண்காட்சி! காங்கிரஸ் எம்எல்ஏ பங்கேற்பு!
புதுச்சேரி: வண்ண அருவி ஆர்ட் கேலரி சார்பில் பாரம்பரிய ஒவிய கண்காட்சி சிறப்புற நடைபெற்றது. இந்த ஓவிய கண்காட்சியினை புதுவை லாஸ்பேட்டை தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் எம். வைத்தியநாதன்அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டு ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார். இந்நிகழ்வில்…
