இந்திய சமுதாய சமூக அமைப்பு (ICWO) சார்பில் குழந்தை தொழிலாளர்களுக்கு எதிரான உலக தினத்தில் குழந்தைத் தொழிலாளர்கள் பற்றிய விழிப்புணர்வு மற்றும் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி!
குழந்தை தொழிலாளர்களுக்கு எதிரான உலக தினத்தில் நான்கு குழந்தை தொழிலாளர்கள் மீட்பு! சென்னை:இந்திய சமுதாய சமூக அமைப்பு (ICWO)சார்பில் குழந்தை தொழிலாளர்களுக்கு எதிரான உலக தினத்தில் குழந்தைத் தொழிலாளர்கள் பற்றிய விழிப்புணர்வு மற்றும் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி சென்னை சென்ட்ரல் இரயில்…
