சென்னை:பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக மாநில தலைவர் மறைந்த ஆம்ஸ்ட்ராங் அவர்களின் திருவுருவ படத்திறப்பு விழா நிகழ்வு பகுஜன் குரல் ஆசிரியர் ஜெகதீசன் அவர்களின் ஏற்பாட்டில் சென்னையில் நடைப்பெற்றது.

இந்த நிகழ்வில் ஆம்ஸ்ட்ராங் அவர்களின் அக்கா, தம்பி, குடும்பத்தினர்கள் மற்றும்
மாஸ்டர் ஜாகுவார் தங்கம் மற்றும் தமிழ்நாடு பத்திரிக்கையாளர் சங்க தலைவர் டி.எஸ்.ஆர்.சுபாஷ் உள்ளிட்ட பத்திரிக்கை மற்றும் ஊடக சொந்தங்கள் கலந்துக்கொண்டனர்.