மதுரை: தினமணி நாளிதழ் சார்பில் தமிழ்நாடு விருது-2024 வழங்கும் விழா மதுரை தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை அரங்கில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் அரிமா டாக்டர் ஜே. கணேஷ் அவர்களுக்கு மதுரை மாநகராட்சி துணை மேயர் நாகராஜன் அவர்களால் கண் பார்வை காப்பாளர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
