மார் கிரிகோரியஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின்கலாச்சார விழா- கிளவ்ட் க்ரஸ்ட் 2025 நிகழ்வு!
முகப்பேர்:சென்னை முகப்பேரில் அமைந்துள்ள மார் கிரிகோரியஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கல்லூரிகளுக்கிடையேயான கலாச்சாரவிழா கல்லூரி திறந்தவெளி அரங்கத்தில் சிறப்புற நடைபெற்றது. இவ்விழாவில் 35 கல்லூரிகளிலிருந்து 300க்கும் மேற்பட்ட மாணவ -மாணவிகள் கலந்து கொண்டு தமிழர் பண்பாட்டின் கலைகளை வெளிப்படுத்தி அசத்தினர்.…
