போயர்கள் உரிமைகள் நசுக்க படுவதை கண்டித்து பெருந்திறள் கவன ஆர்ப்பாட்டம் நடத்திய வீரபோயர் இளைஞர் பேரவை மற்றும் விரபோயர் சங்கம்
சேப்பாக்கம் : டிச,21 வீரபோயர் இளைஞர் பேரவை மற்றும் வீரபோயர் சங்கம் சார்பில் போயர்களின் உரிமைகள் பறிபோவதை கண்டித்துபெருந்திறள் ஆர்ப்பாட்டம் சென்னை, சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகில் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வீரபோயர் இளைஞர் பேரவை மற்றும் மக்கள் ராஜ்ஜியம்…
