அரசு கல்லூரிகளில் பணிபுரியும்கௌரவ விரிவுரையாளர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு காலியாக உள்ள உதவி பேராசிரியர் பணியிடத்தில் சமூக நீதி அடிப்படையில் முன்னுரிமை அளித்து விரைவில் நிரப்பிட வேண்டும்:அரசு கல்லூரி ஆசிரியர் மன்றம் கோரிக்கை!!!
தருமபுரி:அரசு கல்லூரி ஆசிரியர் மன்றத்தின்(தமிழ்நாடு) மாநில பொதுக்குழு, பணி நிறைவு பாராட்டு விழா மற்றும் மாநிலத் தேர்தல் ஆலோசனைகள் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் தருமபுரி அரசு கலைக்கல்லூரி வளாக அரங்கில் இதன் பொதுச்செயலாளர் பேராசிரியர் ம.சிவராமன் அவர்கள் தலைமையில் சிறப்புற நடைபெற்றது. இந்நிகழ்வில்…
