தமிழ்நாடு குறுமன்ஸ் நல உரிமை சங்கத்தின் சார்பில் திருவல்லிக்கேணியில் ஆளில்லா மலிவு விலை கீரைக்கடை மற்றும் முட்டை கடை
சென்னை:கொரோனா தொற்றுக்குறித்தவிழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தும் வகையில் தமிழ்நாடு குறுமன்ஸ் நல உரிமை சங்கத்தின் மூலம் பொதுச்சேவையாக திருவல்லிக்கேணி மார்கெட் பகுதியில் “ஆளில்லா மலிவு விலை கீரை மற்றும் முட்டை கடை” துவங்கப்பட்டுள்ளது. இது குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த சங்க பொதுச்…
