பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக மாநில தலைவர் மறைந்த ஆம்ஸ்ட்ராங் அவர்களின் திருவுருவ படத்திறப்பு விழா!
சென்னை:பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக மாநில தலைவர் மறைந்த ஆம்ஸ்ட்ராங் அவர்களின் திருவுருவ படத்திறப்பு விழா நிகழ்வு பகுஜன் குரல் ஆசிரியர் ஜெகதீசன் அவர்களின் ஏற்பாட்டில் சென்னையில் நடைப்பெற்றது. இந்த நிகழ்வில் ஆம்ஸ்ட்ராங் அவர்களின் அக்கா, தம்பி, குடும்பத்தினர்கள் மற்றும்மாஸ்டர் ஜாகுவார்…
