நீதிமன்ற உத்தரவை மதிக்காத – முறைகேடுகளில் ஈடுபடும் ரேஷன் கடை ஊழியர்கள் மீது தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்:வி.எம்.எஸ்.முஸ்தபா வலியுறுத்தல்
சென்னை :நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால், வாழ்வாதாரத்தை இழந்துள்ள ஏழைத் தொழிலாளர்களுக்கு உதவும் வகையில் அரிசி, குடும்ப அட்டைதாரர்களுக்கு 1000 ரூபாய் ரொக்கம் மற்றும் அரிசி, பருப்பு, சர்க்கரை, எண்ணெய் ஆகியவற்றை இலவசமாக வழங்குவதாக தமிழக அரசு அறிவித்தது.ஏப்ரல்…
