முக்கிய செய்திகள்

தூய்மை பணியாளர்களின் தொழில்சார் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு:சென்னை சமூகப்பணி முதுகலை கல்லூரி மாணவர்கள் களப்பணி ஆய்வு! SCI Members released Awareness Posters to prevent child marriage, child labour and child trafficking!! ஆசிரிய தின விழாவில் தமிழ்நாடு மாநில நல்லாசிரியர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்ட சேலம் மாவட்டம் மாரிவளவு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி இடைநிலை ஆசிரியர் திருமதி பெ. மஞ்சுளா!! கோவை மாவட்டம், கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றியம் ஒப்பந்ததாரர்கள் நலச்சங்கம் சார்பில் ஆலோசனைக் கூட்டம்! புதிய முகங்கள்- புதிய கனவுகள் : எஸ்.ஆர்.எம். வள்ளியம்மை பொறியியல் கல்லூரியில் முதலாண்டு மாணவர்களின் புதிய பயணம்!

பெருந்தலைவர் மக்கள் கட்சி சார்பில்டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் அவர்களின் 7 ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு மலர் தூவி மரியாதை

சென்னை :பெருந்தலைவர் மக்கள் கட்சியின் சார்பில் பத்மஸ்ரீ டாக்டர்.பா.சிவந்தி ஆதித்தனார் அவர்களின் 7 ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு என்.ஆர் தனபாலன் அவர்கள் அசோக் நகரிலுள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் அவரது படத்திற்கு மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தினார். இந்நிகழ்ச்சியில்…

செய்தியாளர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கிய இந்திய ஊடக பத்திரிகையாளர்கள் சங்கம்

இந்திய ஊடக பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பில் நலிவடைந்த பத்திரிகையாளர்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கும் நிகழ்வு சேப்பாக்கம் : இந்திய ஊடக பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பில் சென்னையில் உள்ள பல நலிந்த பத்திரிகையாளர்களுக்கு உதவும் வகையில் 4 வது கட்டமாக 25 பத்திரிகையாளர்களுக்கு…

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சம் நிவாரண நிதி வழங்க வேண்டும் : தமிழக அரசுக்கு தமிழ்நாடு முஸ்லிம் லீக் கோரிக்கை

கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சம் நிவாரண நிதி வழங்க வேண்டும் : தமிழக அரசுக்கு தமிழ்நாடு முஸ்லிம் லீக் கோரிக்கை சென்னை :சீனாவின் வூஹான் மாகாணத்தில் இருந்து பரவத் தொடங்கிய கொரோனா வைரஸால் பல்வேறு நாடுகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன. மக்களின்…

நாம் உள்ளே! கொரோனா வெளியே!! என்கிற கொரோனா விழிப்புணர்வு ஒவியம்

தமிழ்நாடு ஓவியர்கள் சங்கம் சார்பில் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு ஓவியம் வரையும் நிகழ்வு பெரம்பூர் :தமிழ்நாடு ஓவியர்கள் சங்கம் சார்பில் கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருக்க நாம் உள்ளே கொரோனா வெளியே என்ற வாசகங்கள் அடங்கிய கொரோனா விழிப்புணர்வு ஓவியம்…

தூய்மை பணியாளர்களுக்கு சூடம் ஏற்றி மரியாதை செய்த கோட்டூர்புரம் சித்ரா நகர் அனைத்து மக்கள் நல்வாழ்வு சங்கம் (KKNS)

கோட்டூர்புரம் சித்ரா நகர் அனைத்து மக்கள் நல்வாழ்வு சங்கம் (KKNS)சார்பில் தூய்மை பணியாளர்களுக்கு மரியாதை மற்றும் நிவாரணப் பொருட்கள் வழங்கும் நிகழ்வு கோட்டூர்புரம் : கொரோனா வைரஸ் பாதிப்பு பரவாமல் இருக்க ஊரடங்கு தடை உத்தரவினால் பொதுமக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குள்ளான நிலையில்…

மத்திய, மாநில அரசுகள் சுங்கசாவடிகளில் 2 மாதங்களுக்கு கட்டணம் வசூலிப்பதை நிறுத்த வேண்டும் : தமிழ்நாடு முஸ்லிம் லீக் கோரிக்கை

சுங்கசாவடிகளில் 2 மாதங்களுக்கு கட்டணம் வசூலிக்க கூடாது என மத்திய, மாநில,அரசுகளுக்கு தமிழ்நாடு முஸ்லிம் லீக் கோரிக்கை விடுத்துள்ளது. மேலும் இதன் நிறுவன தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது: இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஒவ்வொரு வாரமும் 100 சதவீதம்…

நான் வீழ்வேனென்று நினைத்தாயோ சாதனை மனிதர்கள் பற்றிய கட்டுரை – சமூக சேவகர் முனைவர்.தினேஷ் ஜெயபாலன் பற்றி ஓர் பார்வை

சென்னை: ஏப்ரல், 18, 2020 தங்களது கனவுகளை மெய்பட வைக்க இந்த உலகில் பலர் உழைத்துக்கொண்டிருக்கின்றனர்.ஆனால் கனவு மெய்பட அறக்கட்டளையில் நிறுவன தலைவர் முனைவர். தினேஷ் ஜெயபாலன் என்ற சமூக சேவகர் பிறர் கனவை மெய்பட வைக்க தன்னை அர்ப்பணித்துக் கொண்டு…

நான் வீழ்வேனென்று நினைத்தாயோ சாதனை மனிதர்கள் பற்றிய கட்டுரை – பெண் சாதனையாளர் வழக்கறிஞர் டாக்டர். பத்மபிரியா பற்றி ஒர் பார்வை

சென்னை :ஏப்ரல், 17,2020 சென்னை கோடம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் வழக்கறிஞர் பத்மப்ரியா ஞானசேகரன், இவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். மேலும் இவர் மனநல ஆலோசகர், சமூக சேவகி, என பல பன்முகங்கள் கொண்ட பத்மபிரியா அவர்கள் குடும்ப நல…

நான் வீழ்வேனென்று நினைத்தாயோ சாதனை மனிதர்கள் பற்றிய கட்டுரை – சமூக சேவகர் ஜோசப் இளந்தென்றல் பற்றி ஒர் சிறப்பு பார்வை

சென்னை – ஏப்ரல்,17,2020: ஊக்குவிப்பதிலும். உதவுவதிலும் உச்சம் தொட்ட சமூக சேவகர் ஜோசப் இளந்தென்றல் அவர்கள் தன்னுடன் பயணித்த சாதனை மனிதர்களை பற்றி பகிர்ந்துக்கொள்கிறார். இதன் சிறப்பு சாமானிய மனிதர்களாக இருந்து பல சாதனைகள் சமூக பணிகள் செய்யும் நல்ல உள்ளங்கள்…

கொரோனா வைரல் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களை அடையாளம் காட்டும் வீடியோ வெளியிடுவதை சுகாதாரத்துறை தவிர்க்க வேண்டும் :  வி.எம்.எஸ்.முஸ்தபா வேண்டுகோள்

சென்னை :சீனாவில் முதன் முதலாக கொரோனா வைரசின் அறிகுறி கடந்த ஆண்டு டிச.1-ம் தேதி கண்டறியப்பட்டு தற்போது 209 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக அமெரிக்கா, ஈரான், இத்தாலி, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகள் கொரோனா தொற்றால்…