தமிழகமே உற்றுநோக்கும் யார் இந்த பீலா ராஜேஷ்?
இன்று தமிழகமே உற்று நோக்கும் நபராக மாறியிருக்கிறார் சுகாதாரத்துறையின் செயலாளர் பீலா ராஜேஷ்….. கொரோனா வைரஸ் தாக்குதல் பற்றிய செய்திகளையும், அரசின் நடவடிக்கைகளையும் இவரிடமிருந்துதான் மக்கள் அறிந்து கொள்கிறார்கள். மத்திய மாநில அரசுகளுக்கு இடையே ஒரு தொடர்பு பாலமாகவும் இருக்கிறார். யார்…
