இது கல்லூரியா இல்ல? பணம் திண்ணியா?மாணவ-மாணவிகளின் உயிருக்கு பாதுகாப்பு இல்லாத வியாபார நிறுவனத்தை யார் கண்டு கொள்வார்கள்?!பொறுத்திருந்து பார்ப்போம்!
நாமக்கல் மாவட்டம்,குமாரபாளையம், பல்லக்காபாளையம் பகுதியில் கடந்த 2007 முதல் ஸ்ரீ ரெங்கசாமி கல்வி அறக்கட்டளையின் கீழ் எக்ஸெல் தனியார் கல்வி குழுமத்தின் எக்ஸெல் தன்னாட்சி பொறியியல் இயங்கி வருகிறது…இந்த கல்லூரியின் தலைவர் பணத்தை மட்டுமே குறிக்கோளாக கொண்டு வியாபார நோக்கில் மட்டுமே…
