புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு அண்ணா திராவிட மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் அன்னதானம் வழங்கும் நிகழ்வு!
சென்னை:அண்ணா திராவிட மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் 36 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அன்னதானம் வழங்கும் நிகழ்வுசென்னை உயர்நீதிமன்றம் அருகில் கழக பொதுச்செயலாளர் வழக்கறிஞர் செ.பசும்பொன் பாண்டியன் அவர்கள் தலைமையில் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின்…
