சென்னை:
அண்ணா திராவிட மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் 36 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அன்னதானம் வழங்கும் நிகழ்வு
சென்னை உயர்நீதிமன்றம் அருகில் கழக பொதுச்செயலாளர் வழக்கறிஞர் செ.பசும்பொன் பாண்டியன் அவர்கள் தலைமையில் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் திருவுருவ படத்திற்கு மலரஞ்சலி செலுத்தினார்.

மேலும் அன்னதானம் வழங்கினார்.
மேலும் அண்ணா திராவிட மக்கள் முன்னேற்றக் கழகத
கழக பொருளாளர் பி. கே. பூங்கா நகர் மாரி அவர்களின் ஏற்பாட்டில் நடைப்பெற்ற இந் நிகழ்வில் பொதுமக்கள் உள்பட 1000 பேருக்கு உணவு வழங்கப்பட்டது.

மேலும் இந்நிகழ்வில் கழக நிர்வாகிகள் திறக்க கலந்துக்கொண்டனர்.

